Breaking News

தீயணைப்பு துறையினர் சார்பாக உரிமை சட்டம் குறித்து கேள்விக்கு சரியாக பதில் கூறிய மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து
பரிசுகள்

தீயணைப்பு துறையினர் சார்பாக உரிமை சட்டம் குறித்து கேள்விக்கு சரியாக பதில் கூறிய மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து
பரிசுகள் வழங்கிய போது.
சோழவந்தான் அக்;7
மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை அலுவலர் உத்தரவின்பேரில்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் நடந்த வகுப்பறை பிரச்சாரத்திற்கு சோழவந்தான். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய. அலுவலர் தௌலத் பாதுஷா தலைமையில் தகவல் உரிமை சட்டம் குறித்தும் இச்சட்டங்களினால் ஏற்படும் பயன்கள் பற்றி விரிவாக மாணவிகளிடையே எடுத்துரைத்தனர்.இதன்பின்னர்.வகுப்பறைகளில் உள்ள
மாணவிகளூக்கிடையே தகவல் உரிமை சட்டம் குறித்து கேள்விக்கு சரியாக பதில் கூறிய மாணவிகளுக்கு நிலைய அலுவலர் தௌலத் பாதுஷா பரிசுகள் வழங்கி பாராட்டினர்.இந்நிகழ்வில் பள்ளி ஆகிரியர் ஆசிரியைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பலர் உடனிருந்தனர்

About neWsoFtTAmilNADu