Breaking News

திருப்பூரில் செயல்பட்டு வந்த ‘பாசி, நிதிநிறுவனம் மோசடி செய்த வழக்கில், ஐ.ஜி., மீது குற்றச்சாட்டு பதிவு

ஐ.ஜி., மீது குற்றச்சாட்டு பதிவு
திருப்பூர்: நவ.29

திருப்பூரில் செயல்பட்டு வந்த ‘பாசி, நிதிநிறுவனம் மோசடி செய்த வழக்கில், அந் நிறுவன இயக்குனர் கமலவள்ளியை கடத்தி சென்று 3 கோடி ரூபாய் பறித்த வழக்கில் மேற்கு மண்டல முன்னாள் ஐ.ஜி, பிரமோத்குமார் . போலீஸ் அதிகாரிகள் ராஜேந்திரன், மோகன்ராஜ், உட்பட 5 பேர் 2012 ல் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஐ.ஜி., பிரமோத் , கோவை சி.பி.ஐ., கோர்ட்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 23ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஐ.ஜி, பிரமோத் உட்பட 5 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சாட்சி விசாரணை டிச.,8ல் துவங்குகிறது

About neWsoFtTAmilNADu

Check Also

கட்டிடங்களுக்கு அபராதம் செலுத்தினாலும் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது’. ஹைகோர்ட் உத்தரவு

கட்டிடங்களுக்கு அபராதம் செலுத்தினாலும் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது’. ஹைகோர்ட் உத்தரவு!மதுரை: சட்டவிரோதமாகவும், கட்டிட வரைபட அனுமதி இல்லாமலும் …