Breaking News

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்! 24 மணி நேரத்தில் விரைந்து கண்டுபிடித்து சிறையில் அடைத்த மதுரை வாடிப்பட்டி காவல் துறை!

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்! 24 மணி நேரத்தில் விரைந்து கண்டுபிடித்து சிறையில் அடைத்த மதுரை வாடிப்பட்டி காவல் துறை!

வாடிப்பட்டி அக்.26

சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களிலில் உள்ள கிணறுகளில் உள்ள மோட்டார் திருடியதாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை
சேர்ந்த
பால்பாண்டி 34/23
Rp no:7261
த/பெ பாண்டி
8 புத்தம்பட்டி
வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி காவல் துறையினர்
Cr.no : 390/23
U/S :454,380,511 IPC பிரிவுகளில்
வழக்குப் பதிவு செய்து
வாடிப்பட்டி உரிமையல் நீதி மன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய பின்பு
மருத்துவ பரிசோதனைக்காக
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 22.10.23 இரவு 11.25 சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் காவலர்கள் முகிலன்
குடியரசன் பாதுகாப்பில் இருந்துள்ளனர்.


மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த
குற்றவாளி
-23.10.23 காலை
03.50 தப்பி தலைமறைவானார்.
உடனே வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் விருதுநகர் அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி மனைவி வீட்டில் இருப்பதாக வந்த தகவலின் படி தனிப்படை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய குற்றவாளியை 24 மணி நேரத்தில் கண்டு பிடித்து சிறையில் அடைத்த வாடிப்பட்டி காவலர்களை பலரும் பாராட்டினர்

About neWsoFtTAmilNADu

Check Also

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் …