Breaking News

திண்டுக்கல் பழனி அரசு மருத்துவமனையில் படுக்கை களுடன் காய்ச்சல் வார்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது
பழனி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்று நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்இதனால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல், சளி தொற்றுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதையொட்டி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆண்கள் வார்டில் கொசு வலையுடன் கூடிய 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 10 படுக்கைகளும் நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About neWsoFtTAmilNADu

Check Also

தமிழ் நாட்டிலேயே முதல் முதலாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு புதிய  அதி நவீன நடமாடும் இரத்த  வங்கியான இரத்தம் சேகரிப்பு   வாகனம் வழங்கிய ஐசிஐசிஐ பவுண்டேசன்!

ஐசிஐசிஐ பவுண்டேசன் நிறுவனத்தின் சமுதாய பொறுப்பு (CSR) நிதியில் இருந்து 50 லட்சம் மதிப்புள்ள புதிய அதி நவீன நடமாடும் …