Breaking News

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், .41.30 கோடி மதிப்பில் 5 தளங்களில் 240 குடியிருப்புகள்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1971 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, பின்பு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது தான் சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் நகர் அடுக்குமாடி குடியிருப்பு.
50 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், அதே இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பை அமைக்கும் விதமாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.41.30 கோடி மதிப்பில் 5 தளங்களில் 240 குடியிருப்புகளை உருவாக்குவதற்காக இன்று அடிக்கல் நாட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து
நவீன சென்னையைக் கட்டி எழுப்பிய உழைக்கும் மக்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டித்தந்து வரும் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …