Breaking News

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை மற்றும் அறிவகம்!

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை மற்றும் அறிவகத்தினை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்
நாமக்கல் செப் 24.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை, ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலை, முகாம் அலுவலகத்திலிருந்து (23.09.2023) சனிக்கிழமை காலை காணொலி வாயிலாக
நாமக்கல் மாவட்டம், நாமக்கல், சேந்தமங்கலம் சாலை, சிவியாம்பாளையம், கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலியார் நகரில் ச சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை மற்றும் அறிவகத்தினை திறந்து வைத்து, விழா மலர் வெளியிட்டு, சிறப்புரையாற்றுகனார்
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் ஆகியோர் அருள் வழங்கிய இந்த நிகழ்ச்சியில்
பாராளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் வரவேற்று பேசினார்

இந்த நிகழ்ச்சிக்கு பிஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி. பெரியசாமி தலைமை வகித்தார்

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிதேந்தன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. கே .பி சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம், கு. பொன்னுசாமி ,.ச.சேகர் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பி. சாமிநாதன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

இந்த நிகழ்வில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் , சிலம்புச் செம்மல் புலவர் தமிழ் முருகன் சிலம்புலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் இளங்கோவிருது மற்றும் 1 லட்சம் பொருட்கிழியை பெற்றுக் கொண்டார்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தஞ்சாவூர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவோமா ராஜேந்திரன், முனைவர் மறைமலை இலக்குவனார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

கவிஞர் தமிழன்ராகுல் காந்தி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் சிலம்புலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் செ. கொங்கு வேள் நன்றி கூறினார்

இந்த நிகழ்ச்சியில் சில சிலை அமைப்பு குழு தலைவர் சு குமாரசாமி, செயலாளர் சே ராஜேந்திரன் பொருளாளர் வை சித்தார்த்தன் செயற்குழு உறுப்பினர்கள் சி கா செல்லப்பன் இரா வெங்கடாசலம் பா சம்பத்குமார் சீக்கா பழனிசாமி மு சேரலாதன் பூங்கோதை செல்லத்துரை அன்பழகன் ஆர் செல்வராஜ் சு பெரியசாமி , அறிவகத்திற்கு நிலம் வழங்கிய பூங்கோதை செல்லதுரை, தமிழறிஞர் செல்லப்பன் இல்லத்து இளவல்கள் நா. நடராஜன், முனைவர் மணிமேகலை, செ. தொல்காப்பியன், குமரவடிவு, கு. இராமலிங்கம், மருத்துவர் கௌதமி, செ. கொங்குவேள், மருத்துவர் ஈஸ்வரி, மருத்துவர் செ. ராமலிங்கம், நகைமுத்து ,
உள்ளிபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

About neWsoFtTAmilNADu

Check Also

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!சேலம்: ஜன.22மாநாட்டுத் திடலில் உள்ள …