செவி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய டி-20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்ற, தமிழ்நாட்டு அணியைச் சேர்ந்த வீரர்களை நேரில் நேரில் சந்தித்த வாழ்த்தி நினைவுப்பரிசினை வழங்கி.
மேலும், கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள செவி மாற்றுத்திறனாளிகளுக்கான #T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள தம்பிகள் சுதர்சன் மற்றும் சாய் ஆகாஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார் வழங்கினார்.
மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு கழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
Check Also
2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் கல்வி வெற்றி பெற்ற கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!
சோழவந்தான் தனியார் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை! அசாமில் …