Breaking News

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை சார்ந்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இரண்டாவது நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டில், சக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் – அலுவலகர்களுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்..
கிராம ஊராட்சி – ஒன்றியம் – வட்டம் – கோட்டம் – மாவட்டம் என பல்வேறு அடுக்குகளை கொண்ட மாவட்டங்களில், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எந்த தேக்கமுமின்றி அனைவரையும் சென்றடையும் வகையில் செயல்பட வேண்டுமென முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை சார்ந்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கருத்துக்களை மாநாட்டில் எடுத்துரைத்தார்.

About neWsoFtTAmilNADu

Check Also

மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக, ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலை!

மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையான தங்கை கலைச்செல்வி கேலோ இந்தியா போட்டிகள் உட்பட இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 8 க்கும் …