Breaking News

குளோபல் கடல்சார் இந்திய உச்சி மாநாடு சாலைக் கண்காட்சி

குளோபல் கடல்சார் இந்திய உச்சி மாநாடு சாலைக் கண்காட்சியில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்
எ.வ.வேலு அவர்கள், கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றிய போது.

சென்னை கிண்டி ஐ டி சி ஹோட்டலில் ஒன்றிய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழித் துறை அமைச்சர் சார் பானந்தா சோனா வால் தலைமையில் நடைபெற்ற குளோபல் கடல்சார் இந்திய உச்சி மாநாடு சாலை கண்காட்சியில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஏ வா .வேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் டி கே ராமச்சந்திரன் செயலாளர் ஒன்றிய துறைமுகங்கள் கப்பல் நீர் வழித் தடம் எஸ் கிருஷ்ணன் கூடுதல் தலைமைச் செயலாளர் தொழில் துறை பிரதீப் யாதவ் கூடுதல் தலைமைச் செயலாளர் நெடுஞ்சாலைத்துறை சுனில் பாலி வால் தலைவர் சென்னை துறைமுகம் ஆணையம் ஜெரின்சிந்தியா நிர்வாக இயக்குனர் காமராஜர் துறைமுகம் பிமல் குமர்ஜா தலைவர் பொறுப்பு சிதம்பரனார் துறைமுக ஆணையம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்றார்கள்

About neWsoFtTAmilNADu

Check Also

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.சென்னை: …