Breaking News

கழுத்தில் இருந்த நகை படித்துக் கொண்டு
இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்!

கழுத்தில் இருந்த நகை படித்துக் கொண்டு
இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்!
திண்டுக்கல் 17.
16/09/ இரவு 8.17 மணி அளவில் வடமதுரை அரசு மருத்துவமனை அருகில்( TN 72 /4239 ) எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் நடந்து வந்த பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு வட மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி தப்பிச் சென்று விட்டனர்.
இது சம்பந்தமாக வடமதுரை போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்
பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய திருடர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் …