Breaking News

உலக பூமி தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி

பூமிதான விழிப்புணர்வு உறுதிமொழி
வாடிப்பட்டி, மே.18-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணா tv வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கிராமபுர தங்கல் திட்டத்தின் கீழ் வாடிப்பட்டியில் தங்கி அங்குள்ள தோட்டங்களில் கள பயிற்சி செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சோழவந்தான் கிராமத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் விழிப்புணர்வு செய்தனர்.இதில் கல்லூரி மாணவிகள் அதுல்யா,சுவிதா,துர்கா தேவி,ஜனனி,நிவேதா,ரக்ஷனா,ரம்யா,சங்கவி,சினேகா ஆகியோர் இணைந்து நடத்தினர்.அதில் இந்த வருட தலைப்பாக பூமி மற்றும் பிளாஸ்டிக் என்பதற்கேற்ப்ப மாணவிகள் விளக்கம் அளித்தனர்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் பூமியை பாதுகாக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.இதன் அடிப்படையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க் கண்காட்சி

கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி –வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., …