ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமானார்.
அதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27 ஆம் தேதி நடக்க உள்ளததாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள்
மனுத்தாக்கல் தொடக்கம் : ஜனவரி 31
வேட்பாளர்கள்
மனுத்தாக்கல் கடைசி நாள் : பிப்ரவரி 7
வேட்பாளர்களின்
மனுக்கள் பரிசீலனை : பிப்ரவரி 8
வேட்பாளர்கள்
வாபஸ் பெற கடைசி தேதி : பிப்ரவரி 10
வாக்குப்பதிவு : பிப்ரவரி 27
வாக்கு எண்ணிக்கை :
மார்ச் 2
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.