அதிமுக, பாஜக, தேமுதிக நிர்வாகிகள் சுமார் 500 பேர் திமுகவில் இணைந்தனர்.
நாமக்கல்19
நாமக்கல் மேற்கு மாவட்ட குமாரபாளையம் தொகுதி, பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து அவர்களின் முன்னிலையில் அதிமுக ஒன்றிய மகளிர் அணி செயலாளர் வசந்தா, மகளிர் அணி துணை செயலாளர் கீதா மேரி உட்பட 130 பேரும், தேமுதிக கிளைச் செயலாளர் தனபால், ஆரோக்கியசாமி மற்றும் கிளை பிரதிநிதிகள் பூபதி மாதேஷ் ஆகியோருடன் 75 பேரும்,
பாஜக ஒன்றிய மகளிர் அணியை சார்ந்த சுகுணா ராணி பத்மாவதி உட்பட 60 பேர்
சந்தியா, ரேவதி, கிருஷ்ணவேணி, மல்லிகா, சாரதி உட்பட முதல் தலைமுறை வேட்பாளர்கள் 29 பேரும் தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
Check Also
பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:அண்ணாமலை
பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காதுஅண்ணாமலை!ஶ்ரீரங்கம். நவ.09தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் …