Breaking News

அகில இந்திய விரல் ரேகை நிபுணர் தேர்வில் 2 ஆம் இடம் பிடித்து சாதனை!

அகில இந்திய விரல் ரேகை நிபுணர் தேர்வில் சாதனை படைத்த திருவண்ணாமலை பெண் உதவி காவல் ஆய்வாளரை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,திருவண்ணாமலை மாவட்ட விரல் ரேகை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்தி பாராட்டினர்பாராட்டினர்.

திருவண்ணாமலை மாவட்ட விரல் ரேகை சிறப்பு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேவி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விரல் ரேகை நிபுணர் தேர்வில் பங்கேற்றார்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 2 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

About neWsoFtTAmilNADu

Check Also

காவல் நிலையங்களில் சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. ஏடிஜிபி அதிரடி உத்தரவு

காவல் நிலையங்களில் சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. ஏடிஜிபி அதிரடி உத்தரவு!சென்னை: சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது …