Breaking News

செய்திகள்

Unit of Reporter Vision

தகவல்கள்

2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் கல்வி வெற்றி பெற்ற கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!

சோழவந்தான் தனியார் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை! அசாமில் நடைபெற்ற 2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்தில் உள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 4:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று  தேசிய …

Read More »

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான்! தனது சாதனைப் பெருவாழ்வால் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! கலைஞரை சிறப்பு செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. நூற்றாண்டு விழா நாயகரின் நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயக …

Read More »

தமிழக மக்களுக்கு நாமம் போட்ட மத்திய பட்ஜெட்டை கண்டித்து காதில் பூக்களை சுற்றி கோவிந்தா கோவிந்தா என திராவிட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் !

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப் பட்டுப் போவீர்கள்  – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024 -2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட  போது பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதிகள் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு  அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகளை போல் தமிழ்நாடு வெள்ள நிவாரணத்திற்கு எதுவும் …

Read More »